
இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்
12 ராசிகளுக்கும் இன்று (27.06.2025) சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஜூன் 27 ஆம் தேதியான இன்று மேஷம் முதல் கன்னி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, ஜூன் 27 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
தொழிலிலும் நிதியிலும் முன்னேற்றம் ஏற்படும், குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். தொழில்களில் சாதகமான முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் வளமான இருக்கும். உடல்–மனஅரோக்கியம் கவனமுடன் இருங்கள்
ரிஷபம்
பொருளாதார வளர்ச்சி இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப மகிழ்ச்சிக்கு பெரும் வாய்ப்பு உள்ளது. நல்ல வாய்ப்புகள் ஏராளம் தேடி வரும். செல்வம் அதிகரித்தாலும், வேலை சிரமங்கள் இருக்கும். அதை சமாளிக்க வேண்டும்.
மிதுனம்
தொழில் வளர்ச்சி இருக்கும். சமூக ஆதரவு கிடைக்கும், இரண்டாம் வருமான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியமும் குடும்ப வாழ்க்கையும் சமநிலையுடன் இருக்கும். பணியிடத்தில் உதவி கிடைக்கும், புதிய வாய்ப்புகள் உண்டு. உடல் நலம், ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்கு கடன்கள் தீரும். பணம் சம்பாதிப்பது அதிகம் எனவே கடன் பிரச்சனைகள் தீரும். குடும்ப உறவுகள் மற்றும் வேலை முன்னேற்றம் இருக்கும்.பணம் சம்பாதிக்க வழிகள் கிடைக்கும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வு சமநிலையில் இருக்கும் .
சிம்மம்
ஆளுமை திறன் அதிகரித்து, பணியில் உயர்வு காணலாம்; உடல் ஆரோக்கியமும் உறுதி பெறும்.தொழிலில் எல்லா வேலைகளும் காலக்கெடுவிற்கு முன்னதாக முடியும். வேலை மற்றும் வணிகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே புதிய ஒப்பந்தங்கள் அல்லது வாய்ப்புகள் உருவாகும். சமுதாயத்தில் உங்கள் திறனை வெளிப்படுத்த சிறந்த நாள்.முக்கியமான வேலைகளின் பொறுப்புகள் கிடைக்கும். தொழிலில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் நீங்கும். வாழ்க்கையில் ஆற்றலும் உற்சாகமும் இருக்கும்.
கன்னி
தொழில், காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். சரியான நேரத்தில் வாய்ப்புகள் வரும். உங்கள் அனைத்து கனவுகளும் நிறைவேறும். பழைய முதலீடுகளில் நல்ல வருமானம் கிடைக்கும்.