
இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் விபரம்
TNEB: ஜூலை 03, 2025 வியாழக்கிழமையான இன்று, மின் பராமரிப்பு காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 அல்லது மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். அந்த சில முக்கிய பகுதிகளின் விபரம் இதோ:
மேலும் படிக்க | Today Vegetable Price: ஜூலை 03, 2025 வியாழக்கிழமையான இன்று காய்கறிகள் விலை நிலவரம்!

TNEB: சென்னை பகுதிகள்
- வேளச்சேரி, மயிலை பாலாஜி நகர், நேதாஜி நகர், பஜனை கோயில் தெரு, கே.கே. நகர், ஆற்காடு சாலை, சாஸ்த்ரா கல்லூரி, ஏவிஎம் ஸ்டுடியோ, அண்ணாசாலை மெயின் ரோடு, பெரும்பாக்கம், மேடவாக்கம், மாங்காடு, சோழிங்கநல்லூர்
TNEB: கோயம்புத்தூர் பகுதிகள்
- சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், மணியகாரம்பாளையம், நாச்சிமுத்துநகர்
TNEB: மதுரை பகுதிகள்
- எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், வில்லாபுரம், பத்மா தியேட்டர், ஜெய்ஹிந்த்புரம், சுந்தரராஜபுரம், சோலைஅழகுபுரம்
TNEB: ஈரோடு பகுதிகள்
- கொடுமுடி, சாலைப்புதூர், ராசம்பாளையம், தளுவம்பாளையம், சோலகாளிபாளையம்
TNEB: கரூர் பகுதிகள்
- புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், நொய்யல், வெரளிப்பட்டி
TNEB: தூத்துக்குடி பகுதிகள்
- பால்பேட்டை, மட்டக்கடை, ரத்தினாபுரம், மீனாட்சிபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர்
TNEB: மேலும் சில பகுதிகள்
திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Tamil Panchangam: ஜூலை 03, 2025: இன்றைய தமிழ் பஞ்சாங்கம் இதோ!
குறிப்பு: மின்தடை நேரம் மற்றும் இடங்கள் மின் வாரியத்தின் பராமரிப்பு முன்னேற்றத்திற்கேற்ப மாறக்கூடும். உங்கள் பகுதியின் துல்லியமான நிலவரம் தெரிந்துகொள்ள, தமிழ்நாடு மின்வாரிய இணையதளத்தை பார்வையிடவும்.