
இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்
ஜூலை 04, 2025 அன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பதிவான முக்கியமான காய்கறி விலை நிலவரம் இதோ உங்களுக்காக:
காய்கறி வகை | 1 கிலோ விலை (ரூ.) |
---|---|
வெங்காயம் | 22 – 24 |
சின்ன வெங்காயம் | 30 – 50 |
தக்காளி | 7 – 12 |
உருளைக்கிழங்கு | 16 – 30 |
கேரட் | 30 – 40 |
பீன்ஸ் | 50 – 70 |
பீட்ரூட் | 20 – 50 |
முருங்கைக்காய் | 40 – 70 |
வெண்டைக்காய் | 25 – 30 |
கத்தரிக்காய் | 15 – 30 |
பாகற்காய் | 25 – 30 |
புடலங்காய் | 25 – 30 |
சுரைக்காய் | 10 – 20 |
காலிபிளவர் | 10 – 20 |
அவரைக்காய் | 15 – 20 |
கோவக்காய் | 20 – 25 |
கொத்தவரங்காய் | 25 – 30 |
வாழைக்காய் | 7 – 8 |
பீர்க்கங்காய் | 30 – 35 |
இஞ்சி | 25 – 40 |
பூண்டு | 90 – 140 |
மிளகாய் | 20 – 30 |
குடைமிளகாய் | 40 – 50 |
எலுமிச்சை | 40 – 50 |
மாங்காய் | 10 – 15 |
குறிப்பு: இந்த விலை உங்கள் பகுதிக்கு ஏற்ப மாறுபடலாம். அதே போல உள்ளூர் உழவர் சந்தைகளின் விலை நிர்ணயித்துக்கு எதிரானதாகவும் இருக்கலாம். எனவே ஒப்பீட்டை தவிர்க்கவும். ஒத்துப் போக வாய்ப்பிருக்கிறது.