
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேரலை
Tiruchendur Kumbabhishekam live: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற உள்ளது. உலகின் எந்த மூளையில் இருந்தாலும், முருகப் பெருமானின் அருள் பெற வசதியாக, திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தை உங்களுக்காக நேரலை செய்கிறது தமிழ் நியூஸ் டைம்ஸ். இதோ நேரலைக்கான யூடியூப் லிங்க் கீழே உள்ளது.
Tiruchendur Kumbabhishekam live: புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகனின் அருள் பெற, உங்கள் வீட்டில் இருந்தவாறே, கும்பாபிஷேகத்தை கண்டு, இறையருள் பெறவும்.