
குருபகவான் வருகின்ற ஜூலை 9ஆம் தேதியன்று மிதுன ராசியில் உதயமாக உள்ளார். அது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தைக் கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 1 வருட காலம் எடுத்துக் கொள்கிறார். அது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்தவகையில் குருபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து வகையான செயல்பாடுகாளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தைக் கொடுக்கும். தற்போது குருபகவான் வருகின்ற ஜூலை 9ஆம் தேதியன்று மிதுன ராசியில் உதயமாக உள்ளார். அது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தைக் கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கப்போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
குரு பகவான் உதயத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. தன்னம்பிக்கை, தைரியும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைக்கூடும் எனக் கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும் எனக் கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகத்தால் முன்னேற்றம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.
மிதுனராசி
குரு பகவான் உங்கள் ராசியில் உதயமாக உள்ளார். அது உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளைக் கொடுக்கப் போவதாக கூறப்படுகிறது. அதிக பணம் உங்களைத் தேடிவரும் எனக் கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. காதல் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் எனக் கூறப்படுகிறது.
தொழில் மற்றும் வியாபாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. உறவினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. பணக்கார யோகம் உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
கன்னி ராசி
குருபகவானின் உதயத்தால உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்களை தேடிவரும் எனக் கூறப்படுகிறது. பணக்கார யோகத்தால் மகிழ்ச்சி உண்டாகும் எனக் கூறப்படுகிறது. மாணவர்கள கல்வியில் சிறந்து விளங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. நிதிநிலைமையில் முன்னேற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.