ஒரே படத்தில் உச்சத்தில் கயாடு லோஹர்
ஏப்ரல் 11, 2000 அன்று அசாமின் தேஜ்பூரில் பிறந்தார். தற்போது இவருக்கு 24 வயது
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்த இவர், தற்போது மும்பையில் வசித்து வருகிறார்
இளங்கலை வணிகவியல் (B.Com) படித்துள்ளார். மாடலிங் மீது ஆர்வம் கொண்டவர்
uடம்ஸ் ஆப் இந்தியா நிகழ்ச்சியில் என்ற நிகழ்ச்சியின் 12வது சீசனில் டைட்டிலை வென்றுள்ளார். இது அவரது சினிமா பயணத்திற்கு முதல் படியாக அமைந்தது
2021 ஆம் ஆண்டு முகில்பேட்டெ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்
2022 ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற மலையாளப் படத்தில் நங்கேலி என்ற வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்தார்
2022 இல் அல்லூரி என்ற தெலுங்கு படத்திலும், 2025 இல் ரவி தேஜா நடிக்கும் ஒரு படத்திலும் நடித்தார்
தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த டிராகன் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது