சிக்கனில் உள்ள கொழுப்பு வகைகள் தெரியுமா?

Tamil News Times

சிக்கனின் மார்பு பகுதி தோல் இல்லாமல் பயன்படுத்தினால், அதில் கொழுப்பு மிகக் குறைவாக இருக்கும்

Tamil News Times

புரதம் அதிகம்: இது உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு

Tamil News Times

தோலுள்ள சிக்கனில் – அதிக கொழுப்பு: தோலில் சஞ்சிக கொழுப்பு (saturated fat) மற்றும் கலோரி அதிகம்

Tamil News Times

தோலுள்ள சிக்கனில் – – சுவை அதிகம்: ஆனால் இதய ஆரோக்கியம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதுஅதிகம்

Tamil News Times

வறுக்கும் போது எண்ணெய் சிக்கனில் உறைந்து, trans fat மற்றும் saturated fat அதிகரிக்கலாம்

Tamil News Times

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயம்: இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்

Tamil News Times

தோல் நீக்கி, வேகவைத்த சிக்கன் பயன்படுத்துவது சிறந்தது

Tamil News Times

சிக்கன் ஒரு சிறந்த புரத மூலமாக இருந்தாலும், அளவோடு, முறையாக சாப்பிட வேண்டும்

Tamil News Times