Marshal Movie: கார்த்தி நடிக்கும் 29வது திரைப்படமான மார்ஷல் படபூஜை விழா
Marshal Movie: நடிகர் கார்த்தி நடிக்கும் 29 வது படமான மார்ஷல் திரைப்படத்தின் பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. அது தொடர்பான போட்டோ ஆல்பம் இதோ:
Marshal Movie: மார்ஷல் திரைப்படத்தின் பூஜை விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளதுMarshal Movie: ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இது நடிகர் கார்த்தியில் 29 வது திரைப்படம் ஆகும். Marshal Movie: கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்Marshal Movie: டாணாக்காரன் திரைப்படத்தை இயக்கிய நடிகர் தமிழ், இத்திரைப்படத்தை இயக்குகிறார். Marshal Movie: சாய் அபயங்கர் இசையில், சத்யராஜ், பிரபு, ஈஸ்வரிராய் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.