
நடிகர் ஸ்ரீகாந்த் போதை வழக்கில் கைதாவதை முன்கூட்டியே கணித்த பாக்கியலட்சுமி சீரியல்!
பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், போதை வழக்கில் கைதான நிலையில், அதே போன்ற ஒரு சூழலை பாக்கியலட்சுமியில் வரும் பாக்யாவின் மகள் இனியாவும் சந்தித்து வருகிறாள். எதார்த்தமான இந்த ஒற்றுமை, எப்படி அமைந்தது? அதை விளக்கும் வீடியோ காட்சி இதோ!