
புதிய லுக்கில் ஸ்மார்ட்டாக காட்சியளிக்கும் நடிகர் அஜித்குமார்
சினிமா, ரேஸ் என இருவழிப்பாதையில் பயங்கர பிஸியாக இருக்கும் நடிகர் அஜித், தற்போது புதிய கெட்டப்பில் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ரெட் படத்தில் வரும் லேசான முடியை கொண்ட மொட்டைத் தலைப் போன்ற கெட்டப்பில் வலம் வரும் அஜித், பார்க்கவே ரொம்ப ரம்யமாக இருக்கிறார். இதோ அவருடைய ஸ்டில்ஸ் சில…





