
ஜூலை 04, 2025 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் விபரம்
TNEB: ஜூலை 04, 2025 அன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகள் என்பதை இங்கு காணலாம்.
பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். ஒரு சில பகுதிகளில் மாலை வரையும் நீடிக்கப்படலாம். பணிகள் முன்னதாக முடிந்தால், மின் விநியோகம் விரைவில் மீண்டும் வழங்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க | காரசாரமான வெங்காய குருமா இப்படி ஒரு தடவ செய்து பாருங்க.. சூடான சாதத்துக்கு செம டேஸ்ட்டா இருக்கும்!

முக்கியமாக மின்தடை ஏற்படும் பகுதிகள்
TNEB: சென்னை:
- கோட்டிவாக்கம்: நியூ பீச் ரோடு, நியூ பீச் ரோடு எக்ஸ்டென்ஷன், சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2வது, 7வது மெயின் ரோடு, 36வது, 58வது – 59வது கிராஸ் ஸ்ட்ரீட்கள், குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் தாமரை ஹவுசிங் போர்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள், பேவாட்ச் பவுல்வர்ட், வாட்டர் லேண்ட் டிரைவ்.
- கீழ்க்கட்டளை): பாலமுருகன் நகர், அம்பல் நகர், தென்மொழி நகர், பூபதி நகர், சௌந்தரராஜன் நகர், குமரன் நகர், திருவள்ளுவர் நகர், கீழ்க்கட்டளை பேருந்து நிலையம், இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகர், 200 அடி ரேடியல் ரோடு, ரோஸ் நகர், எம்.கே. நகர், கணபதி நகர், எச்சங்காடு சிக்னல்.
- பெசண்ட் நகர்: 2வது மற்றும் 3வது மெயின் ரோடு, 16வது முதல் 25வது கிராஸ் ஸ்ட்ரீட்கள், 6வது அவென்யூ, பெசண்ட் நகர் 3வது மெயின் ரோடு, சிபிடபிள்யூடி குடியிருப்புகள் (புதியது), ஓடைக்குப்பம் மற்றும் திடீர் நகரின் சில பகுதிகள்.
- கே.கே. நகர்: கன்னிகபுரம் 1வது, 2வது, 3வது தெருக்கள், விஜயராகவபுரம் 1வது முதல் 5வது தெரு மற்றும் கிராஸ் ஸ்ட்ரீட், மீரான் சாஹிப் தெரு, ராஜமன்னார் சாலை, சத்யா கார்டன், சாஸ்திரா கல்லூரி, ஏவிஎம் அஸ்தா, ஏவிஎம் ஸ்டுடியோ, ஆற்காடு ரோட்டின் சில பகுதிகள்.
- பள்ளிக்கரணை: மைலை பாலாஜி நகர் I, II, III, மற்றும் IV, தந்தை பெரியார் நகர், வேளச்சேரி மெயின் ரோடு கைவேலி முதல் காமாட்சி மருத்துவமனை வரை, அதிபதி தோட்டம், ஆசான் கல்லூரி சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, நேதாஜி நகர், பிள்ளையார் கோவில் தெரு, தேவி கருமாரியம்மன் தெரு.
- மேடவாக்கம்: சேகரன் மால், கைலாஷ் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், ஆண்டனி நகர், பஜனை கோயில் தெரு பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் ரோடு.
- அடையாறு: காந்தி நகர் 4வது மெயின் ரோடு, காந்தி நகர் 4வது கிராஸ் ஸ்ட்ரீட், காந்தி நகர் 2வது முதல் 3வது கால்வாய் கிராஸ் ஸ்ட்ரீட்.
- சோமங்கலம்: சோமங்கலம், மேலத்தூர், டிசி நகர், சக்தி நகர், பூந்தண்டலம், புதுப்பேடு மேடு, புதுப்பேடு பள்ளம், நடுவீரப்பட்டு காந்தி நகர், நடுவீரப்பட்டு ராம்ஜி நகர், தாம்பரம் மெயின் ரோடு, நல்லூர், திருப்பதி நகர்.
- மாங்காடு: குன்றத்தூர் மெயின் ரோடு, வெள்ளீஸ்வரர் கோயில் தெரு, எஸ்.எஸ். கோயில் தெரு, ஸ்கூல் தெரு, எம்.ஜி.ஆர். நகர், வெள்ளீஸ்வரர் நகர், கிழக்கு காமாட்சி நகர், நரிவன சாலை, ராமகிருஷ்ணா அம்பால் நகர், அடிசன் நகர், பாலாஜி அவென்யூ, அம்பால் நகர், பாண்டியன் நகர்.
- ஆலந்தூர்: எம்.கே.என். ரோட்டின் ஒரு பகுதி, மதுரை தெரு, மதுவங்கரையின் 1வது, 2வது, 3வது மற்றும் 5வது தெருக்கள், ராமசாமி பண்டல் தெரு, ஜால் நாயக்கர் தெரு, தர்மராஜா கோயில் தெரு, அப்பாவ் முதலி தெரு, நாதம் சுப்பையார் தெரு, குருபக் தெரு, அழகர்கானா தெரு, லஷ்கர் தெரு, முத்தம்ஜி தெரு, காஜி சாஹிப் தெரு, இப்ராஹிம் தெரு.
- செம்பாக்கம்: நூத்தஞ்சேரி மெயின் ரோடு, மாமூர் அம்மன் கோயில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பாரீஸ் ஆதித்யா நகர், நூத்தஞ்சேரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமித்தபுரம், வடாபி நகர், சபாபதி நகர், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கோமதி நகர், காவிரி தெரு, கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, வைகை தெரு.

TNEB: கோயம்புத்தூர் பகுதியில் மின் தடை பகுதிகள்
- சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர். புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், காமராஜ் சாலை, பாலன் நகர், ஒண்டிப்புதூர், ஜி.வி. ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.
- கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி.
- அரசூர் துணை மின் நிலையம்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம் பாளையம், மோளபாளையம்.
- கள்ளிமடை துணை மின் நிலையம்: காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி. வி. ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என். ஜி. ஆர்.
TNEB: மற்ற மாவட்டங்கள்: உடுமலைப்பேட்டை, புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம்.
மேலும் படிக்க | அவசரப்படாதீர்கள்.. நிதானம் அவசியும்.. துலாம் முதல் மீனம் வரை ஜூலை 04 எப்படி இருக்கும்?
மேலே கூறப்பட்டுள்ள பகுதிகளில் இன்று மின்வினியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், உங்கள் பகுதியின் நிலவரம் அறிந்து கொள்ள, அல்லது மேலே சொன்ன பகுதிகளின் நிலையை உறுதி செய்ய, மின்வாரியத்தின் இணையதளத்தை பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.