
திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் நேரலை
திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் இன்று (26.06.2025) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கி, விழாப் பேருரை ஆற்றுகிறார்கள். விழாவில் பங்கேற்கும் முன்பு, அவர் ரோடு ஷோ நடத்தி வருகிறார். அது தொடர்பான நேரலை காட்சிகள்.