
ஜூலை 7 ம் தேதி காய்கறி விலை நிலவரம்
இன்று ஜூலை 7, 2025 அன்று சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் முக்கியமான காய்கறிகளின் விலை நிலவரம் இதோ.
காய்கறி வகை | விலை (₹/கிலோ) |
---|---|
வெங்காயம் | ₹22 – ₹24 |
சின்ன வெங்காயம் | ₹30 – ₹50 |
தக்காளி | ₹25 – ₹35 |
உருளைக்கிழங்கு | ₹16 – ₹30 |
கேரட் | ₹35 – ₹65 |
பீன்ஸ் | ₹70 – ₹80 |
பீட்ரூட் | ₹20 – ₹50 |
வெண்டை | ₹35 – ₹40 |
கத்திரிக்காய் | ₹15 – ₹30 |
முருங்கைக்காய் | ₹50 – ₹70 |
பாகற்காய் | ₹25 – ₹30 |
புடலங்காய் | ₹15 – ₹20 |
சுரக்காய் | ₹10 – ₹20 |
காலிபிளவர் | ₹10 – ₹20 |
கொத்தவரை | ₹25 – ₹30 |
பூண்டு | ₹90 – ₹150 |
இஞ்சி | ₹25 – ₹40 |
எலுமிச்சை | ₹40 – ₹50 |
தக்காளி விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது ₹15 வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் ₹50-க்கு விற்பனையான தக்காளி, இன்று ₹35-க்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி விலை சரிந்துள்ளது.