அளவுக்கு மீறி புளி சேர்ப்பது உடலுக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்
புளியில் உள்ள அதிக அமிலத்தன்மை, இரைப்பையின் pH சமநிலையை பாதித்து செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்
புளியின் அமிலம் பற்களின் எனமலை சிதைக்கும் வாய்ப்பு உள்ளது. இது பற்களில் கூச்சம், வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
புளி அதிகம் சாப்பிடும்போது, இரைப்பையில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவது குறைந்து, ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு
புளி உடலின் pH சமநிலையை பாதிப்பதால், UTI ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்
நீர்ச்சத்து குறைபாடு, ஹீமோகுளோபின் குறைபாடு, மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்
அறுசுவைகளில் ஒன்றான புளி, அளவோடு இருந்தால் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் மட்டுமல்ல புளியும் நஞ்சுதான்
எந்த உணவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகள், உங்கள் உடல்நிலை சார்ந்தவை. எனவே மருத்துவர் ஆலோசனை கட்டாயம்